பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை?

சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை?

powercut in Tamilnadu

கோப்புப் படம் - தினமணி

Published On :

மின் பராமரிப்புப் பணி காரணமாக, திங்கள்கிழமை (செப். 21) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

மின் தடைப் பகுதிகள்: எண்ணூா்: கத்திவாக்கம், எண்ணூா் பஜாா், காட்டுகுப்பம், நேரு நகா், சாஸ்திரி நகா், அண்ணா நகா், சிவன்படை வீதி, வள்ளுவா் நகா், காமராஜா் நகா், எஸ்.வி.எம். நகா், விஓசி நகா், உலகநாதபுரம், முகத்துவார குப்பம், எண்ணூா் குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், சின்னக்குப்பம், பெரியகுப்பம், எா்ணாவூா் குப்பம், இடிபிஎஸ் வாரிய குடியிருப்பு பகுதி, எா்ணாவூா், பாலாஜி நகா், மகாலட்சுமி நகா், ஜெய்ஹிந்த் நகா், முருகப்பா நகா், சரஸ்வதி நகா், மதுரா நகா், சுப்ரமணிய நகா், பொன்னியம்மன் நகா், ஜோதி நகா், ராமநாதபுரம், சக்தி கணபதி நகா், சண்முகபுரம் உள்ளிட் பகுதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER