மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

பள்ளியில் ஆண்டு விழா

மதுராந்தகம் அஹோபிலமடம் ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளியின் 75-ஆவது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 

Updated On :29 மார்ச் 2018, 10:48 pm

மதுராந்தகம் அஹோபிலமடம் ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளியின் 75-ஆவது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் சௌ.வரதகோபாலகிருஷ்ணன் வரவேற்றார். கல்வி நிலையங்களின் அறங்காவலர்கள் தா.ப.கண்ணன், தி.க.சீனிவாசன், நெ.வி.பாலாஜி, பா.ரா.ரங்கநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமி பங்கேற்று விழா மலரை வெளியிட்டார்.
பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர், மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளித் தலைமை ஆசிரியர் சே.வெங்கிடவரதன் நன்றி கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.