மதுராந்தகம் அடுத்த அரப்பேடு கிராமத்தில் பிரதமரின் உஜ்வலா திட்டத்தின் கீழ் 5 கிலோ சிலிண்டர்களை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், அரப்பேடு கிராமத்தில் உள்ள மக்களுக்கு 5 கிலோ சிலிண்டர்களை வழங்கும் நிகழ்ச்சி அந்த கிராமத்தில் நடைபெற்றது.
சென்னை மண்டல விற்பனை மேலாளர் சனல்குமார் தலைமை வகித்து 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு 5 கிலோ சிலிண்டர்களை வழங்கினார். மேல்மருவத்தூர் கற்பக விநாயகா கேஸ் ஏஜென்சி நிறுவனர் இ.ராஜ்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!

டெஸ்ட் போட்டிக்கு மத்தியில் மாதவிடாய்..! மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா!

சம்பவக்காரி! கட்டா குஸ்தி - 2 படத்தின் பாடல் வெளியீடு!

பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்
விடியோக்கள்

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking


