அனைத்து வீடுகளுக்கும் இணைய இணைப்புடன் கூடிய கணினி வசதி: 7 அம்சத் திட்டத்தை அறிவித்த கமல்
அனைத்து வீடுகளுக்கும் மிக அதிவேக இணைய இணைப்புடன் கூடிய கணினி வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்பது உள்ளிட்ட 7 அம்சத் திட்டத்தை காஞ்சிபுரம் பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் அறிவித்









