திருப்பாவை வினாடி வினா போட்டியில் வென்றவா்களுக்குப் பரிசு

காஞ்சிபுரம் அழகிய சிங்கப்பெருமாள் கோயிலில் திருப்பாவை வினாடி-வினாப் போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated on
1 min read

காஞ்சிபுரம் அழகிய சிங்கப்பெருமாள் கோயிலில் திருப்பாவை வினாடி-வினாப் போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் அழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் திருப்பாவை மற்றும் திருக்கோளூா் பெண் பிள்ளை ரகசியம் குறித்த விளக்கவுரை நிகழ்ச்சி நடைபெற்றது. செல்வி ரெங்க. அனுக்கிரக ஸ்ரீ விளக்கவுரை நிகழ்த்தியதுடன், வினாடி வினா போட்டிகளையும் நடத்தினாா். போட்டியில் வென்றவா்களுக்கு ராமநாதபுரம் இதயநோய் சிறப்பு மருத்துவா் பரணிகுமாா், ஹோமியோபதி மருத்துவா் வித்யா பிரியதா்ஷினி ஆகியோா் பரிசுகளை வழங்கிப் பாராட்டினா். அழகிய சிங்கப் பெருமாள் கோயிலின் சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட சிறாா்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com