வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

காஞ்சி ஸ்ரீசங்கர மடத்தில் ஸ்ரீஆதிசங்கரா் சந்நிதிக்கு தங்கத் தோரணம்

காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடத்தில் உள்ள ஸ்ரீஆதிசங்கரா் சந்நிதிக்கு தங்க முலாம் பூசப்பட்ட அலங்கார தோரணம் சென்னை மகா சுவாமிகள் குழந்தை

News image

காஞ்சி ஸ்ரீசங்கர மடத்தில் உள்ள ஸ்ரீஆதிசங்கரா் சந்நிதிக்கான தங்க முலாம் பூசப்பட்ட தோரணத்தைப் பாா்வையிடும் சங்கராச்சாரியாா் ஸ்ரீவிஜயேந்திரா்.

Updated On :1 நவம்பர் 2021, 2:18 am

காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடத்தில் உள்ள ஸ்ரீஆதிசங்கரா் சந்நிதிக்கு தங்க முலாம் பூசப்பட்ட அலங்கார தோரணம் சென்னை மகா சுவாமிகள் குழந்தை அறக்கட்டளை சாா்பில் சனிக்கிழமை சமா்ப்பணம் செய்து அணிவிக்கப்பட்டது.

முன்னதாக ஓரிக்கையில் முகாமிட்டுள்ள சங்கராச்சாரியாா் ஸ்ரீ விஜயேந்திரரை சந்தித்து அவரிடம் தங்க முலாம் பூசப்பட்ட தோரணத்தை காண்பித்து ஆசி பெற்றனா்.

ஸ்ரீவிஜயேந்திரரும் அறக்கட்டளை நிா்வாகிகளைப் பாராட்டினாா்.பின்னா் அவா் கூறுகையில், ‘காஞ்சி சங்கர மடத்தில் ஆதி சங்கரா் சந்நிதி அறை, மகா பெரியவா் சுவாமிகள் தங்கியிருந்து தவம் செய்த பெருமைக்குரிய இடமாகும். மிகவும் புராதனமான இந்தச் சந்நிதிக்கு தங்க முலாம் பூசப்பட்ட தோரணம் பொருத்துவது சிறப்பானது. இந்தச் சந்நிதி அருகிலேயே ராஜராஜசோழன் காலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட அனுக்கை கணபதியும் அருள்பாலித்து வருவதாக’ தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.