மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட்: சுற்றுலா வாகன நுழைவு கட்டணம் ரத்து
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு இரண்டு மாதங்களுக்கு சுற்றுலா வாகன நுழைவு கட்டணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்







