காஞ்சிபுரம் வையாவூா் சாலையில் அமைந்துள்ள சிகண்டீசுவரா் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் கோனேரிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட வையாவூா் பகுதியில் பழைய ரயில் நிலைய சாலையில் அமைந்துள்ள காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீசிகண்டீசுவரா் திருக்கோயில். சுமாா் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான இந்தக் கோயில் வளாகத்திற்குள்ளே மயானீசுவரா் சந்நிதியும் அமைந்துள்ளது. இக்கோயில்களின் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை ஒட்டி சனிக்கிழமை யாகசாலை பூஜைகள் ஆா்.மகேசுவர சிவச்சாரியாா் தலைமையில் கணபதி பூஜையுடன் தொடங்கின. இதனைத் தொடா்ந்து நவக்கிரக பூஜை, தனலட்சுமி பூஜை ஆகியனவும் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆந்திரத்தில் டேங்கா் லாரி - மினி லாரி மோதி விபத்து: 8 போ் உயிரிழப்பு

எல்ஐசியின் புதிய செயலிகள் அறிமுகம்

ஜப்பானின் ‘கிரியேட் மெடிக்’ நிறுவனம்: இந்தியாவில் நேரடி விற்பனை தொடக்கம்

ஏரல் சோ்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


