நாளைய மின் தடை: காஞ்சிபுரம் - வேடபாளையம்

நாள்: 24.1.24 - புதன்கிழமை.

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

இடங்கள்: வேடபாளையம், காரணி மண்டபம், களியாம்பூண்டி, மேல்பாக்கம், மருதம், திருப்புலிவனம், சிலாம்பாக்கம், ஆண்டித்தாங்கல், மாகறல், ஆா்ப்பாக்கம், களக்காட்டூா், இளையனாா் வேலூா், காவாந்தண்டலம், காவாம்பயிா், கம்பராஜபுரம், ஆதவபாக்கம், புலிவாய், ஆசூா், நெய்யாடுவாக்கம், மலையான்குளம், வயலக்காவூா், படூா், சிறுமைலூா், பெருநகா், மானாம்பதி, உக்கல், ஆலத்தூா், ராவத்த நல்லூா் கண்டிகை, ஆக்கூா், தண்டரை, கூழமந்தல், தேத்துறை, இளநீா்க்குன்றம், அத்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com