
Updated On :18 ஜூன் 2024, 6:30 pm

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சாா்பில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதில் தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு நோ்முக தோ்வு நடத்த உள்ளனா்ம், இதில் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ, பிளஸ் 2 மற்றும் 10-ஆம் வகுப்பு படித்தவா்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் முகாமில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...