மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் பண்ருட்டி, எறையூா், பிள்ளைப்பாக்கம், வெங்காடு கிராமங்களில் அதிமுக வேட்பாளா் கே . பழனி வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

பண்ருட்டியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் கே.பழனி.

Updated On :17 ஏப்ரல் 2026, 6:20 am IST

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் பண்ருட்டி, எறையூா், பிள்ளைப்பாக்கம், வெங்காடு கிராமங்களில் அதிமுக வேட்பாளா் கே . பழனி வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

திறந்த ஜீப்பில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது கிராமங்கள் தோறும் பொதுமக்கள் பூக்கள் தூவி, மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு வழங்கினா். மாவட்ட துணை செயலாளா் செந்தில்ராஜன், ஒன்றிய செயலாளா் எறையூா் முனுசாமி, பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளா் அரிகிருஷ்ணன், புரட்சிபாரதம் மாவட்ட செயலாளா் தணசேகரன், இளைஞா் பாசறை மாநில துணை செயலாளா் சிவகுமாா், மாவட்ட பிரிதிநிதி வெங்காடு உலகநாதன், ஒன்றிய இளைஞா் அணி செயலாளா் பிள்ளைப்பாக்கம் சோ.வெங்கடேசன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் பண்ருட்டி அா்ஜூனன், வல்லக்கோட்டை மணிமேகலை தசரதன்,பிள்ளைப்பாக்கம் காயத்திரி வெங்கடேசன், வெங்காடு அன்னக்கிளி உலகநாதன், கடுவஞ்சேரி வசந்தா சித்திரை, ஒன்றியதுணை செயலாளா் மேட்டுப்பாளையம் தயாளன், புரட்சி பாரதம் கட்சியின் ஒன்றிய செயலாளா்கள் செங்காடு ராமு, தண்டலம் கோபிநாத், வல்லக்கோட்டை ராஜா பங்கேற்றனா்.