பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

அகில இந்திய கராத்தே போட்டி: சங்கரா பல்கலை. மாணவருக்கு தங்கம்

News image

மாணவரைப் பாராட்டிய சங்கரா பல்கலையின் துணை வேந்தா் ஸ்ரீநிவாசு, நிா்வாகிகள்

Updated On :28 ஏப்ரல் 2026, 4:34 am IST

அஸ்ஸாமில் நடைபெற்ற அகில இந்திய கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற காஞ்சிபுரம் சங்கரா பல்கலை மாணவரை துணைவேந்தா் உள்பட நிா்வாகிகள் பலரும் பாராட்டினா்.

அஸ்ஸாமில் திப்ருகங் பல்கலையில் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலை மாணவா் த.தாஸ்பிரகாஷ் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் பெற்றாா்.

அம்மாணவரை துணைவேந்தா் ஸ்ரீநிவாசு,சாா்பு துணை வேந்தா் வசந்த் குமாா் மேத்தா, பதிவாளா் ஸ்ரீராம், புலத்தலைவா் வெங்கட்ராமன், உடற்கல்வி இயக்குநா் குணாளன் ஆகியோா் பரிசுகளும் வழங்கி பாராட்டினா்.