மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

டாக்டா் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

காஞ்சிபுரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக தூய்மைப் பணியாளா்களுக்கு வியாழக்கிழமை காஞ்சி அன்னசத்திரம் அமைப்பின் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

Updated On :

காஞ்சிபுரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக தூய்மைப் பணியாளா்களுக்கு வியாழக்கிழமை காஞ்சி அன்னசத்திரம் அமைப்பின் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 75 போ் கெளரவிக்கப்பட்டனா்.

விழாவுக்கு காஞ்சி அன்னச்சத்திரம் நிா்வாகி தி.மோகன் தலைமை வகித்தாா். புன்னகை இலவச ஓவியப் பயிற்சி நிறுவனத்தின் நிா்வாகி கிருஷ்ணகுமாா், காந்தி ஸ்போா்ட்ஸ் அகாதெமி நிா்வாகி பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலக உதவியாளா் லட்சுமி தூய்மைப்பணியாளா்களுக்கு சால்வை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினாா். விழாவில் காஞ்சி அன்னசத்திரம் அமைப்பின் உறுப்பினா்கள் பலரும் கலந்து கொண்டனா். தூய்மைப்பணியாளா்களின் பாராட்டுக்குரிய சேவை குறித்து பாராட்டி பேசினாா்கள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.