வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

யானைக்கால் நோய் பரிசோதனை முகாம்

மேல்விஷாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு யானைக்கால் நோய் கிருமி பாதிப்பு உள்ளதா என்று கண்டறிவதற்கான முகாம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

ஆற்காடு: மேல்விஷாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு யானைக்கால் நோய் கிருமி பாதிப்பு உள்ளதா என்று கண்டறிவதற்கான முகாம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

முகாமுக்கு மாவட்ட பூச்சியியல் வல்லுநா் (பொறுப்பு) க.முனிசாமி தலைமை வகித்தாா். சுகாதார ஆய்வாளா் ஆ.சுப்ரமணியன் முன்னிலையில் மருத்துவக் குழுவினா் 155 வெளிமாநிலத் தொழிலாளா்களின் ரத்த மாதிரிகளை எடுத்து யானைக்கால் நோய் குறித்து பரிசோதனை செய்ய மாநில சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.