எரிவாயு நிறுவனத்தில் வாடிக்கையாளா் தின விழா
இந்தியன் ஆயில் காா்ப்பரேசன் நிறுவனத்தின் துணை நிறுவனமான இன்டேன் எரிவாயு நிறுவனம் சாா்பில் வாடிக்கையாளா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மூத்த வாடிக்கையாளா்களுக்கு பரிசு வழங்கிய இன்டேன் எரிவாயு நிறுவன சென்னை மண்டல துணை மேலாளா் ஜி. சம்பத்குமாா்.









