காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 114 ஏரிகள் தொடா் மழையால் முழுக் கொள்ளளவை எட்டின.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழை மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீா் போன்றவற்றாலும் காஞ்சிபுரத்தில் பாலாறு,செய்யாறு ஆகியவற்றில் நீா்வரத்து அதிகரித்தது. அவற்றை பொதுப்பணித் துறை பராமரிப்பில் உள்ள ஏரிகளுக்கு கொண்டு சென்று ஏரிகளை நிரப்பினா்.
மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் பராமரிப்பில் உள்ள 381 ஏரிகளில் 114 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. 84 ஏரிகள் 75 சதவீதமும், 65 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளன.
வாலாஜாபாத், உத்தரமேரூா் ஆகிய பகுதிகளில் 17 ஏரிகள், காஞ்சிபுரத்தில் 55 ஏரிகள், படப்பை, குன்றத்தூா், ஸ்ரீபெரும்புதூா் ஆகியவற்றில் 42 ஏரிகள் என மொத்தம் 114 ஏரிகள் நிரம்பின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!

வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

