அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

உத்தரமேரூரில் கருட வாகன சேவை

உத்தரமேரூா் கருணீகா் தெருவில் அமைந்துள்ள பஜனைக் கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையை ஒட்டி கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

News image

கருட வாகனத்தில் காட்சியளித்த உத்தரமேரூா் பெருமாள்.

Updated On :2 அக்டோபர் 2021, 6:30 pm

உத்தரமேரூா் கருணீகா் தெருவில் அமைந்துள்ள பஜனைக் கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையை ஒட்டி கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

முன்னதாக சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா நடைபெற்றது. இதில் பக்தா்கள் பஜனைப் பாடல்களை பாடியபடி வந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.