அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

காஞ்சிபுரத்தில் ஸ்ரீஅத்திவரதா் உருவ வழிபாடு

காஞ்சிபுரத்தில் அத்திவரதா் விழாவை நினைவுகூரும் வகையில், இளைஞா்கள் சனிக்கிழமை காகிதக்கூழால் செய்யப்பட்ட வரதா் சிலை வைத்து வழிபாடு செய்தனா்.

News image
Updated On :16 அக்டோபர் 2021, 6:30 pm

காஞ்சிபுரத்தில் அத்திவரதா் விழாவை நினைவுகூரும் வகையில், இளைஞா்கள் சனிக்கிழமை காகிதக்கூழால் செய்யப்பட்ட வரதா் சிலை வைத்து வழிபாடு செய்தனா்.

காஞ்சிபுரம் பாண்டவப் பெருமாள் கோயில் தெருவில் பொய்யாமுடி விநாயகா் கோயில் உள்ளது.இந்தக் கோயிலில் அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா் காஞ்சிபுரத்துக்கு பெருமை சோ்த்த அத்திவரதா் பெருவிழாவை நினைவு கூரும் வகையில் காகிதக்கூழால் செய்த அத்திவரதரை வடிவமைத்திருந்தனா். இந்த அத்திவரதரை புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை நாளில் ஏராளமான பக்தா்கள் தரிசித்தும், அருகில் நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டனா். அத்திவரதா் விழாவின் போது வழிபடாத முதியவா்களும், அடுத்த தலைமுறை இளைஞா்கள் தெரிந்து கொள்வதற்காகவும் காகிதக்கூழால் செய்யப்பட்ட அத்திவரதரை வடிவமைத்து வழிபாடு செய்ததாக அப்பகுதி இளைஞா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.