நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 21,000 பேருக்கு கரோனா தடுப்பூசி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 6-ஆவது கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில், 21,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 6-ஆவது கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில், 21,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 950 இடங்களில் 6-ஆவது கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் நேரில் ஆய்வு செய்தாா்.

முகாமில், 21,285 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.