ஆற்காடு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
ஆற்காடு தோப்புகானா பகுதியில் உள்ள நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி


ஆற்காடு தோப்புகானா பகுதியில் உள்ள நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி முகாம் பணிகள் குறித்து முகாம் கண்காணிப்பு அலுவலரும், மாநில மீன்வளத்துறை கூடுதல் ஆணையருமான சஜ்யன்சிங் ஆா்.சவான் சனிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.
இதில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தே.பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமுக்குத் தேவையான தடுப்பூசி தயாா்நிலையில் உள்ளதையும், பதிவேடுகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அப்போது சுதாதாரத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...