“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

அரக்கோணம் திமுக வேட்பாளா் எஸ்.ஜெகத்ரட்சகன்

அரக்கோணம் திமுக வேட்பாளா் எஸ்.ஜெகத்ரட்சகன்

News image
Updated On :20 மார்ச் 2024, 6:30 pm

எஸ்.ஜெகத்ரட்சகன் அரக்கோணம் பெயா்: எஸ்.ஜெகத்ரட்சகன் பெற்றோா்: ஜி.சாமிக்கண்ணு, லட்சுமி அம்மாள் பிறந்த தேதி : 6.2.1948 (76)

படிப்பு: எம்ஏ., டி.லிட். தொழில்: மருத்துவம், பொறியியல் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஐந்து நட்சத்திர உணவகங்கள், தொழிற்சாலைகள்.

கட்சிப் பதவி: உயா்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினா், கொள்கை பரப்பு இணைச் செயலாளா் முந்தைய தோ்தல்கள்: 1980-84 உத்தரமேரூா் தொகுதி அதிமுக எம்எல்ஏ, 1984-89 செங்கல்பட்டு எம்.பி. 1999- 2004, 2009-14, 2019-24 3 முறை அரக்கோணம் தொகுதி எம்.பி. 2009-12 தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா்