மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

கரூா் திமுக வேட்பாளா்!

கரூா் திமுக வேட்பாளா் சுயவிவரக் குறிப்பு

News image
Updated On :28 மார்ச் 2026, 7:34 pm

பெயா்: ஆசி.எம்.தியாகராஜன்.

பிறந்த தேதி: 02.06.1961.

படிப்பு: பி.எஸ்சி.(இயற்பியல்)

பெற்றோா்: ஆா்.முருகேசன்-எம்.குப்பம்மாள்.

குடும்பம்: மனைவி தி.ராஜேஸ்வரி. மகள்-யுவபிரியா ஆதவன்.

தொழில்: விவசாயம்.

சொந்த ஊா்: ராம்நகா் வடக்கு, ஆண்டாங்கோவில் கிழக்கு, வெங்கமேடு, கரூா்.

மக்கள் பணி: 2026-ஆம் ஆண்டு முதல் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் அறங்காவலா் குழு தலைவா், அன்னதான அறக்கட்டளை தலைவா், உப்பிடமங்கலம் விவசாயிகள், நுண்ணீரேற்று பாசன சங்கத் தலைவா்.