கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்கள் பட்டியல்! முழு விவரம்

தமிழகத்தில் 164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்

News image

திமுக தலைவர் ஸ்டாலின்

விடியோ க்ளிப்

Updated On :28 மார்ச் 2026, 10:34 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் வெளியானதைத் தொடர்ந்து, திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.

அவர் வெளியிட்ட அறிவிப்பில்,

கன்னியாகுமரி - ரெ. மகேஷ், நாகர்கோயில் - எஸ். ஆஸ்டின், இராதாபுரம் - மு. அப்பாவு, பாளையங்கோட்டை - மு. அப்துல் வஹாப், திருநெல்வேலி - சு. சுப்பிரமணியன், ஆலங்குளம் - முனைவர். பால் மனோஜ் பாண்டியன், தென்காசி - டாக்டர் கலை கதிரவன், வாசுதேவநல்லூர் - ஈ. ராஜா, கோயில்பட்டி - கா. கருணாநிதி, ஓட்டபிடாரம் (தனி) - பி.எம். ராமஜெயம், திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி - திருமதி கீதா ஜீவன், விளாத்திகுளம் - ஜி.வி. மார்கண்டேயன், முதுகுளத்தூர் - ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், இராமநாதபுரம் - காதர்பாட்சா (எ) முததுராமலிங்கம், பரமக்குடி (தனி) - கே.கே. கதிரவன், திருச்சுழி - தங்கம் தென்னரசு, அருப்புக்கோட்டை - கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சாத்தூர் - அ. கடற்கரை ராஜ், ராஜபாளையம் - சௌ. தங்கப்பாண்டியன், கம்பம் - நா. ராமகிருஷ்ணன், போடிநாயக்கனூர் - ஓ. பன்னீர் செல்வம், ஆட்டிப்பட்டி - ஆ. மகராஜன்

திருமங்கலம் - சேடப்பட்டி மணிமாறன், திருப்பரங்குன்றம் - கிருத்திகா தங்கபாண்டி, மதுரை மேற்கு ரகு பாலாஜி, மதுரை மத்திய - பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மதுரை வடக்கு - கோ. தளபதி, சோழவந்தான் (தனி) - ஆ. வெங்கடேசன், மதுரை கிழக்கு - பி. மூர்த்தி, மானாமதுரை - தமிழரசி ரவிக்குமார், திருப்பத்தூர் - கே.ஆர். பெரிய கருப்பன், ஆலங்குடி - மெய்யநாதன், திருமயம் - எஸ். ரகுபதி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

குறிஞ்சிப்பாடி - எம். ஆர். கே. பன்னீர்செல்வம், நெய்வேலி - சபா. ராஜேந்திரன், திட்டக்குடி (தனி) - சி.வி. கணேசன், ஜெயங்கொண்டம் - க.சொ.க.கண்ணன், அரியலூர் - லதா பாலு, குன்னம் - சா. சி. சிவசங்கர், பெரம்பலூர் (தனி) டாக்டர். எஸ்.டி. ஜெயலட்சுமி, முசிறி - என்.எஸ். கருணைராஜா, மண்ணச்சநல்லூர் - சீ. கதிரவன், லால்குடி - த. பாரிவள்ளல், திருவெறும்பூர் - முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி கிழக்கு - முனைவர் இனிகோ இருதயராஜ், திருச்சி மேற்கு - கே.என். நேரு, ஸ்ரீரங்கம் - எஸ். துரைராஜ், குளித்தலை - சூரியனூர் அ. சந்திரன், கிருஷ்ணராயபுரம் (தனி) - சி. கே. ராஜா, கரூர் - ஆசி. எம். தியாகராஜன், அரவக்குறிச்சி - மொஞ்சனூர் ஆர். இளங்கோ, வேடசந்தூர் - டி. சாமிநாதன், திண்டுக்கல் - ஐ. பி. செந்தில்குமார், நிலக்கோட்டை (தனி) - நாகஜோதி, ஆத்தூர் - இ. பெரியசாமி, ஒட்டன்சத்திரம் - அர. சக்கரபாணி

மடத்துக்குளம் - இரா. ஜெயராமகிருஷ்ணன், உடுமலைப்பேட்டை - மு. ஜெயகுமார், வால்பாறை (தனி) - ஆ. சுதாகர், கிணத்துக்கடவு - சபரி கார்த்திகேயன், கோவை தெற்கு - செந்தில் பாலாஜி, தொண்டாமுத்தூர் - என்.ஆர். காத்திகேயன், கோவை வடக்கு - செந்தமிழ்ச் செல்வன், சூலூர் - தளபதி முருகேசன், பல்லடம் - க. செல்வராஜ், திருப்புர் தெற்கு - தினேஷ்குமார், அவினாசி (தனி ) - கோகிலா மணி எம்பிபிஎஸ், மேட்டுப்பாளையம் - கவிதா கல்யாணசுந்தரம், குன்னூர் - கே.எம். ராஜூ, கூடலூர் (தனி) - மு. திராவிடமணி, கோபிசெட்டிப்பாளையம் - நல்லசிவம், அந்தியூர் - சிவபாலன், பவானி - கேஏ சேகர், பெருந்துறை - தோப்பு வெங்கடாசலம், காங்கேயம் - மு.பெ. சாமிநாதன், தாராபுரம் (தனி), டாக்டர் இந்திராணி, ஈரோடு மேற்கு - சு. முத்துசாமி, குமாரபாளையம் - எஸ். பாலு, பரமத்திவேலூர் - கே.எஸ். மூர்த்தி, நாமக்கல் - ப. இராணி, சேந்தமங்கலம் (தனி), பி. பூமலர் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இராசிபுரம் (தனி) - டாக்டர் மா. மதிவேந்தன், வீரபாண்டி - டாக்டர் ஆ. கா. தருண், சேலம் தெற்கு - எம். லோகநாதன், சேலம் வடக்கு - இரா. இராஜேந்திரன், சங்ககிரி - மு. மணிகண்டன், எடப்பாடி - காசி, மேட்டூர் - மிதுன் சக்ரவர்த்தி, ஏற்காடு (தனி) டி. எம். ரேவதி மாதேஸ்வரன், கெங்கவல்லி (தனி) - கு. சின்னதுரை, சங்கராபுரம் - தா. உதயசூரியன், ரிஷிவந்தியம் - வசந்தம் கார்த்திகேயன், உளுந்தூர்பேட்டை - ஜி. ஆர். வசந்தவேல், திருக்கோயிலூர் - டாக்டர் பொன். கௌதமசிகாமணி, விக்கிரவாண்டி - அன்னியூர் சிவா (எ) அ. சிவசண்முகம், விழுப்புரம் - டாக்டர் இரா. லட்சுமணன், வானூர் (தனி) - கௌதம் திராவிடமணி, செஞ்சி - கே.எஸ். மஸ்தான், வந்தவாசி (தனி) - எஸ். அம்பேத்குமார், செய்யாறு - ஓ. ஜோதி, ஆரணி - மகாலட்சுமி கோவர்த்தனன், கலசப்பாக்கம் - பெ. =சு. தி. சரவணன், கீழ்பென்னாத்தூர் - கு. பிச்சாண்டி, திருவண்ணாமலை -எ. வ. வேலு, செங்கம் - மு. பெ. கிரி

இராசிபுரம் (தனி) - டாக்டர் மா. மதிவேந்தன், வீரபாண்டி - ஆ.கா.தருண், சேலம் தெற்கு - எம். லோகநாதன், சேலம் வடக்கு - இரா. இராஜேந்திரன், சங்ககிரி - மு. மணிகண்டன், எடப்பாடி - காசி, மேட்டூர் - மிதுன் சக்ரவர்த்தி, ஏற்காடு (தனி) - டி.எம். ரேவதி மாதேஸ்வரன், கெங்கவல்லி (தனி) - கு. சின்னதுரை, சங்கராபுரம் - தா. உதயசூரியன், ரிஷிவந்தியம் - வசந்தம் கார்த்திகேயன், உளுந்தூர்பேட்டை - ஜிஆர். வசந்தவேல், திருக்கோயிலூர் - கௌதமசிகாமணி, விக்கிரவாண்டி - அன்னியூர் சிவா, விழுப்புரம் - டாக்டர் இரா. லட்சுமணன், வானூர் (தனி) - கௌதம திராவிடமணி, செஞ்சி - கே.எஸ். மஸ்தான், வந்தவாசி (தனி) - எஸ். அம்பேத்குமார், செய்யாறு - ஓ. ஜோதி, ஆரணி - மகாலட்சுமி கோவர்தனன், கலசப்பாக்கம் - சரவணன், கீழ்பென்னாத்தூர் - பிச்சாண்டி, திருவண்ணாமலை - எ.வ. வேலு, செங்கம் - மு.பெ. கிரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அரூர் - அ. சண்முகம், பாப்பிரெட்டிப்பட்டி - முனைவர் பெ. பழனியப்பன், பாலக்கோடு - டாக்டர் டி.என்.வி. செந்தில் குமார். ஓசூர் - எஸ்.ஏ. சத்யா, வேப்பனஹள்ளி - பி. எஸ். சீனிவாசன், பர்கூர் - தே. மதியழகன், திருப்பத்தூர் - அ. நல்ல தம்பி, ஜோலார்பேட்டை - கவிதா தண்டபாணி, ஆம்பூர் - அ.செ. வில்வநாதன், கீழ்வைத்தினாங்குப்பம் (தனி)- டாக்டர். ராஜேஸ்வரி மோகன்காந்தி, அணைக்கட்டு - ஏ.பி. நந்தகமார், வேலூர் - ப. கார்த்திகேயன், ஆற்காடு - ஜெ.எல். ஈஸ்வரப்பன், இராணிப்பேட்டை - வினோத் காந்தி, காட்பாடி - துரைமுருகன், காஞ்சிபுரம் - நித்யா சுகுமார், உத்திரமேரூர் - க. சுந்தர், மதுராந்தகம் (தனி) - எஸ். அமுலு பொன்மலர், செங்கல்பட்டு - எம்.கே.டி. கார்த்திக் தண்டபாணி, தாம்பரம் - டாக்டர் ஆர்.எஸ். கிருத்திகாதேவி, ஆலந்துர் - தா. மோ. அன்பரசன், சோழிங்கநல்லூர் - ச. அரவிந்த் ரமேஷ், மயிலாப்பூர் - தா. வேலு, தியாகராயநகர் - ராஜா அன்பழகன்

சைதாப்பேட்டை - மா. சுப்பிரமணியன், விருகம்பாக்கம் - பிரபாகர்ராஜா, அண்ணாநகர் - நே. சிற்றரசு, ஆயிரம் விளக்கு - டாக்டர் எழிலன் நாகநாதன், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - உதயநிதி ஸ்டாலின், துறைமுகம் - பிகே சேகர்பாபு, இராயபுரம் - டாக்டர் சுபேர்கான், எழும்பூர் (தனி) - தமிழன் பிரசன்னா, திரு.வி.க. நகர் (தனி) - கே.எஸ். ரவிச்சந்திரன், வில்லிவாக்கம் - கார்த்திக் மோகன், பெரம்பூர் - ஆர்.டி. சேகர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - ஜே.ஜே. எபினேசர், மாதவரம் - எஸ். சுதர்சனம், அம்பத்தூர் - டாக்டர் பூர்ணிமா, மதுரவாயல் - காரம்பாக்கம் கணபதி, ஆவடி - சா.மு. நாசர், பூந்தமல்லி - ஆ. கிருஷ்ணசாமி, திருவள்ளூர் - வி.ஜி. ராஜேந்திரன், கும்மிடிப்பூண்டி - டி.ஜெ. கோவிந்தராஜன், கொளத்தூர் - மு.க. ஸ்டாலின் போட்டியிடுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம் அறிய கிளிக் செய்யவும்

PDF
DMK Candidate List - 28.03.2026 (1)
பார்க்க

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.