/
கூடலூரில் திமுக வேட்பாளர் மு. திராவிடமணி வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் 234 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. அதில், 85.10 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கூடலூர் (தனி) தொகுதியில் திமுக வேட்பாளர் மு. திராவிடமணி வெற்றி பெற்றுள்ளார்.
வாக்குகள் விபரம்
திராவிடமணி(திமுக) 65,590
ஜெயசீலன்(அதிமுக) 42,757
தீபக் சாய் கிஷோர்(தவெக) 34,962
வாக்குகள் வித்தியாசம் - 22,833
Summary
DMK candidate M. Dhravidamani has won in Gudalur.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிக, குறைந்தபட்ச வாக்கு வித்தியாசங்களில் வென்ற தவெகவினர்!

குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 10 பேர்! முதலிடத்தில் 1 வாக்கு!

கூடலூரில் திமுக வேட்பாளா் திராவிடமணி வெற்றி

தோல்வியடைந்த முதல்வர், திமுக அமைச்சர்கள்! வெற்றி பெற்றவர்கள் யார்?
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK




