தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

டெல்டாவில் கோட்டைவிட்ட திமுக!

டெல்டா மண்டலத்தில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி வாய்ப்பை தக்க வைக்க தவறிய திமுக

News image
Updated On :4 மே 2026, 11:55 pm IST

டெல்டா மண்டலத்தில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி வாய்ப்பை தக்க வைக்க திமுக தலைமையிலான கூட்டணி தவறியது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்க முன்னிலை வகிக்கிறது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம்.

கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் டெல்டா மண்டலத்தில் 41 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 37-இல் திமுக கூட்டணி பலத்துடன் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், இத்தேர்தலில் ஏறத்தாழ பாதிக்குப்பாதி இடங்களையே (22 இடங்களைவிட குறைவாகவே) கைப்பற்றியது.

டெல்டா மண்டலத்தில் வெற்றி நிலவரம் :

திருவாரூர் மாவட்டம்

  1. திருவாரூர் - பூண்டி கலைவாணன் (திமுக)

  2. மன்னார்குடி- எஸ். காமராஜ் (அமமுக)

  3. நன்னிலம் - ஆர். காமராஜ் (அதிமுக)

  4. திருத்துறைப்பூண்டி - கே. மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்)

    நாகப்பட்டினம் மாவட்டம்

  5. நாகப்பட்டினம் - ஜவாஹிருல்லா (திமுக)

  6. கீழ்வேளூர் - டி. லதா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)

  7. வேதாரண்யம் - ஓ. எஸ். மணியன் (அதிமுக)

    மயிலாடுதுறை மாவட்டம்

  8. மயிலாடுதுறை - ஜமால் முகமது யூனுஸ் (காங்கிரஸ்)

  9. சீர்காழி - ஆர். செந்தில்செல்வன் (திமுக)

  10. பூம்புகார் - நிவேதா எம். முருகன் (திமுக)

அரியலூர் மாவட்டம்

  1. அரியலூர் - எஸ். ராஜேந்திரன் (அதிமுக)

  2. ஜெயங்கொண்டான் - ஜி. வைத்திலிங்கம் (பாமக)

தஞ்சாவூர் மாவட்டம்

  1. திருவிடைமருதூர் - கோவி செழியன் (திமுக)

  2. கும்பகோணம் - விநோத் (தவெக)

  3. பாபநாசம் - ஏ. எம். ஷாஜஹான் (ஐயூஎம்எல்)

  4. திருவையாறு - துரை. சந்திரசேகரன் (திமுக)

  5. தஞ்சாவூர் - ஆர். விஜய்சரவணன் (தவெக)

  6. ஒரத்தநாடு - ஆர். வைத்திலிங்கம் (திமுக)

  7. பட்டுக்கோட்டை - கே. அண்ணாதுரை (திமுக)

  8. பேராவூரணி - என். அசோக் குமார் (திமுக)

திருச்சி மாவட்டம்

  1. ஸ்ரீரங்கம் - ரமேஷ் (தவெக)

  2. திருச்சி மேற்கு - கே. என். நேரு (திமுக)

  3. திருச்சி கிழக்கு - விஜய் (தவெக)

  4. திருவெறும்பூர் - நாவல்பட்டு எஸ். விஜி (தவெக)

  5. மணப்பாறை - ஆர். கதிரவன் (தவெக)

  6. முசிறி - எம். விக்னேஷ் (தவெக)

  7. லால்குடி - லீமாரோஸ் மார்ட்டின் (அதிமுக)

  8. மண்ணச்சநல்லூர் - எஸ். கதிரவன் (திமுக)

  9. துறையூர் - எம். ரவிசங்கர் (தவெக)

புதுக்கோட்டை மாவட்டம்

  1. புதுக்கோட்டை - வி. முத்துராஜா (திமுக)

  2. ஆலங்குடி - எம். மெய்யநாதன் (திமுக)

  3. அறந்தாங்கி - முகமது ஃபர்வாஸ் (தவெக)

  4. கந்தர்வக்கோட்டை - என். சுப்பிரமணியன் (தவெக)

  5. திருமயம் - எஸ். ரகுபதி (திமுக)

  6. விராலிமலை - சி. விஜயபாஸ்கர் (அதிமுக)

கடலூர் மாவட்டம்

  1. கடலூர் - பி. ராஜ்குமார் (தவெக)

  2. புவனகிரி - அருண்மொழித்தேவன் (அதிமுக)

  3. சிதம்பரம் - எம். தமிமுன் அன்சாரி (திமுக)

  4. காட்டுமன்னார்கோவில் - எல். இ. ஜோதிமணி (விசிக)

  5. குறிஞ்சிப்பாடி - எம். ஆர். கே. பன்னீர்செல்வம் (திமுக)

  6. நெய்வேலி - ஆர். ராஜேந்திரன் (அதிமுக)

  7. பண்ருட்டி - கே. மோகன் (அதிமுக)

  8. திட்டக்குடி - சி. வி. கணேசன் (திமுக)

  9. விருத்தாசலம் - பிரேமலதா விஜயகாந்த (தேமுதிக)

    பெரம்பலூர் - கே. சிவகுமார் (தவெக)

Summary

delta districts of the State the Dravida Munnetra Kazhagam (DMK) alliance had won 22 seats in 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.