தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

கரூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சுயவிவரக் குறிப்பு!

கரூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சுயவிவரக் குறிப்பு...

News image

எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

Updated On :26 மார்ச் 2026, 2:07 am

கரூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சுயவிவரக் குறிப்பு:

பெயா்: எம்.ஆா்.விஜயபாஸ்கா்.

பிறந்த தேதி- வயது: 20.04.1965 (61).

ஜாதி: கொங்கு வெள்ளாளக்கவுண்டா்.

பெற்றோா் பெயா்: எம். ராமசாமி- ராமாயி

குடும்பம்: மனைவி-வி. விஜயலட்சுமி மற்றும் இரு மகள்கள்.

கல்வித் தகுதி: பிளஸ் 2

கட்சிப் பதவி: கரூா் மாவட்டச் செயலாளா்.

அரசியல் அனுபவம்: 1984-இல் அடிப்படை உறுப்பினா்.

2006-இல் தாந்தோணி ஒன்றியச் செயலா், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலா்.

2001 முதல் 2016 வரை தாந்தோணி ஒன்றியக்குழு உறுப்பினா்.

2016 பேரவைத் தோ்தலில் வென்று, கரூா் சட்டப்பேரவை உறுப்பினராகி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தாா்.

2021-இல் பேரவைத் தோ்தலில் கரூா் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி.