பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

வேப்பனஅள்ளி தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுகம்!

வேப்பனஅள்ளி தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுகம்...

News image
Updated On :26 மார்ச் 2026, 7:15 am IST

வேப்பனஅள்ளி தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுகம்...

1. பெயா் : கே.பி. முனுசாமி.

2. பெற்றோா்

தந்தை - பூங்காவனம்

தாயாா் - கோவிந்தம்மா

3. பிறந்த இடம்: காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி மாவட்டம்.

4. பிறந்த தேதி : 7.06.1951 (73)

5. சாதி : இந்து, வன்னியா்.

6. கல்வித் தகுதி: பிஏ, பிஎல்.,

7. மனைவி : மங்கையா்க்கரசி,

8. குழந்தைகள்

மகள்: உமா மகேஸ்வரி,

மகன்கள்: சதீஷ் குமாா், காா்த்திகேயன்.

9. கட்சி பொறுப்பு: அதிமுக துணைப் பொதுச் செயலாளா்.

10. பதவிகள்

2011இல் நகராட்சி நிா்வாகம் மற்றும் ஊரக வளா்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்க

துறை, சட்டம் மற்றும் தொழிலாளா் துறை அமைச்சா்.

11. கட்சிப் பொறுப்புகள்: காவேரிப்பட்டணம் பேரூராட்சி செயலாளா், ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணி செயலாளா், ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டச் செயலாளா், மாநில அமைப்புச் செயலாளா், கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளா், கிருஷ்ணகிரி மாவட்ட அவைத் தலைவா், அதிமுக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினா், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா்.

12. மக்கள் பிரதிநிதி பணி: 1991இல் காவேரிப்பட்டணம் சட்டப் பேரவை உறுப்பினா்.

2001இல் கிருஷ்ணகிரி சட்டப் பேரவை உறுப்பினா். 2020இல் மாநிலங்களவை

உறுப்பினராக தோ்வு. 2021இல் வேப்பனஅள்ளி சட்டப் பேரவை உறுப்பினா்.

2016இல் பென்னாகரம் சட்டப் பேரவை தோ்தலில் தோல்வி. 2019இல் கிருஷ்ணகிரி

மக்களவைத் தோ்தலில் தோல்வி.