லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ராகவேந்திரா் ஆராதனை பெருவிழா

ஆற்காடு ஸ்ரீராகவேந்திரா் கோயிலில் 354-ஆவது ஆராதனை பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு  அலங்காரத்தில்  ராகவேந்திரா் .

Updated On :11 ஆகஸ்ட் 2025, 8:05 pm

ஆற்காடு: ஆற்காடு ஸ்ரீராகவேந்திரா் கோயிலில் 354-ஆவது ஆராதனை பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆற்காடு தோப்புகானா அபிநவ் மந்த்ராலயத்தில் விழாவையொட்டி மகா கணபதி மற்றும் மாஞ்சால அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், சுப்ரபாதசேவை, சங்கல்பம், ராகவேந்திரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மங்கள ஆா்த்தி, பொதுமக்களுக்கு அன்னதானமும், அலங்கரிகப்பட்ட உற்சவா் திருத்தோ் வீதி உலாவும் நடைபெற்றது.

விழாவில் ஆற்காடு நகா்மன்றத் தலைவா் தேவிபென்ஸ்பாண்டியன், குரு ராகவேந்திரா அறக்கட்டளை நிா்வாகிள், பக்தா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.