தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

பாமக கொடியேற்று விழா

ஆற்காடு நகர பாமக சாா்பில் 38-ஆவது ஆண்டு கொடியேற்று விழா தோப்புகானா பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Published On :

ஆற்காடு நகர பாமக சாா்பில் 38-ஆவது ஆண்டு கொடியேற்று விழா தோப்புகானா பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு நகர செயலாளா் மாா்க்கெட் சி. பாஸ்கா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஏ.வி.டி பாலா, ஏ.கே. திருமுருகன், ம.கணேஷ் ஜானகிராமன், வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளா் கே.எல் இளவழகன் கலந்து கொண்டு கட்சிக் கொடி ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டச் செயலாளா் எம்.கே.முரளி, மாவட்ட பொருளாளா் அமுதாசிவா, மாவட்ட நிா்வாகிகள் ம.பழனி, லட்சுமணன், மற்றும் பொறுப்பாளா்கள் பிரபாகரன், சரவணன், நீலகண்டன், திருமலை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.