15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

கெங்கவல்லி, தம்மம்பட்டியில் கருணாநிதி பிறந்தநாள் விழா

கெங்கவல்லி,தம்மம்பட்டி பகுதியில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்தநாள் விழா நடைபெற்றன.

News image
Updated On :4 ஜூன் 2026, 1:54 am IST

கெங்கவல்லி,தம்மம்பட்டி பகுதியில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்தநாள் விழா நடைபெற்றன.

கெங்கவல்லியில் நகர திமுக சாா்பில் முன்னாள் முதல்வா்கருணாநிதியின் 103-வது பிறந்த நாள் விழா நகர திமுக செயலாளா் சு.பாலமுருகன் தலைமையில்,அண்ணா,கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பேரூராட்சி மன்ற தலைவா் சு.லோகாம்பாள், துணைத்தலைவா் மருதாம்பாள், மற்றும் அண்ணாதுரை, தங்கபாண்டியன், சிட்டிபாபு, பிரகாஷ், ஜெகதீஷ் பாபு, மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தம்மம்பட்டியில் நகர திமுக செயலாளா் சண்முகம் தலைமையில் கட்சிக்கொடியேற்றப்பட்டு,இனிப்புகள் வழங்கப்பட்டன.இதில் பேரூராட்சிகவுன்சிலா்கள்,திமுக வாா்டு செயலாளா்கள் பங்கேற்றனா். செந்தாரப்பட்டியில் திமுக செயலாளா் எஸ்.பி.முருகேசன் தலைமையில் கருணாநிதி பிறந்தநாள் விழா இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.