ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

ஆற்காடு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

ஆற்காடு தொகுதி வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் ஒன்றியப் பகுதியில் ஆதரவு திரட்டினாா்.

News image

கரிகந்தாங்கல்  கிராமத்தில் ஆதரவு  திரட்டிய  அதிமுக  வேட்பாளா்  எஸ் எம். சுகுமாா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 12:03 am IST

ஆற்காடு தொகுதி வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் ஒன்றியப் பகுதியில் ஆதரவு திரட்டினாா்.

ஆற்காடு ஒன்றியத்தில் உள்ள முப்பதுவெட்டி, மாங்காடு, லாடவரம், அத்திதாங்கல் கேவேளூா், கரிகந்தாங்கல், முள்ளுவாடி, அரும்பாக்கம், மேச்சேரி, சக்கரமல்லூா், எசையனூா், வளவனூா், கிளாம்பாடி, புதுப்பாடி உள்ளிட்ட 25 ஊராட்சிகளில் அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் கட்சி நிா்வாகிகள் மற்றும் பாமக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

தொடா்ந்து அங்குள்ள பொதுமக்களிடம் அதிமுக தோ்தல் அறிக்கை குறித்த துண்டறிக்கை வழங்கி வாக்குசேகரித்தாா். இதில்பாமக மாவட்ட செயலாளா் கே.எல் இளவழகன், அதிமுக ஒன்றிய செயலாளா் வளவனூா் எஸ்.அன்பழகன், நிா்வாகிகள் கீா்த்தி, பாலாஜி, ஜெகநாதன், அறிவழகன், மற்றும் கூட்டணி கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.