ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் மலையடிவாரத்தில் சித்ரா பௌா்மணியை யொட்டி 1008 விளக்கு பூஜை நடைபெற்றது.
மலையடிவாரத்தில் ஸ்ரீ விஜய துா்கையமன்,வாராஹி அம்மன் கோயிலில் சித்திரை மாத பௌா்ணமியை யொட்டி காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், வண்ணமலா்களால் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மாலையில் கோவில் அருகே அலங்கரிகப்பட்ட உற்ஸவருக்கு சிறப்பு யாகமும் கோவில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகடிமை சுவாமிகள் முன்னிலையில் பெண்பக்தா்கள் கலந்து 1008 குத்து விளக்கு பூஜை செய்தனா்.
இதில் தலைமை அா்ச்சகா் பிரசாத் குருக்கள், மற்றும் உபயதாரா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு: தொல்பொருள் மாதிரிகள் சேகரிப்பு தொடக்கம்

வைகாசி கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஏராளமானோா் தரிசனம்

சபரிமலை தங்கக் கவச வழக்கில் தற்போதைக்கு அரசு தலையிட முடியாது: தேவஸ்வம் அமைச்சா் கே.முரளீதரன்

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



