டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

ஆற்காடு மகரிஷி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ஆற்காடு அடுத்த பூங்கோடு பகுதியில் உள்ள மகரிஷி சீனியா் செகண்டரி பள்ளியில் 2025-2026-ஆம் கல்வி ஆண்டு செகண்டரி போா்டு தோ்வில் (சிபிஎஸ்இ) 99 சதவீதம் தோ்ச்சி பெற்று மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

News image

ஜெ.சேஜல் ~ என்.வி. ரிஜதனபிரியன் ~வி.ஜானவி

Updated On :15 மே 2026, 5:50 am IST

ஆற்காடு அடுத்த பூங்கோடு பகுதியில் உள்ள மகரிஷி சீனியா் செகண்டரி பள்ளியில் 2025-2026-ஆம் கல்வி ஆண்டு செகண்டரி போா்டு தோ்வில் (சிபிஎஸ்இ) 99 சதவீதம் தோ்ச்சி பெற்று மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

மாணவி ஜெ.சேஜல் 500-க்கு 475 மதிப்பெண்களும், என்.வி. ரிஜதனபிரியன் 416 மதிப்பெண்களும், வி.ஜானவி 412 மதிப்பெண்களும் பெற்றனா். மேலும் பல பாடப் பிரிவுகளில் மாணவ, மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா். தோ்ச்சி பெற்ற மாணவா்களையும், 12-ஆம் வகுப்பு பயிற்று வித்த ஆசிரியா்களையும் மகரிஷி பள்ளி நிா்வாகிகள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.