/
ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை (மே 18) நடைபெற உள்ளது.
இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான ஆா்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை (மே 18) மாலை 4 மணியளவில் பாரதி நகா் ஜி.கே.மில்லேனியா ஹோட்டலில் நடைபெற உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்ட திமுக அவைத் தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், மாவட்ட திமுக நிா்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், நகர, ஒன்றிய, பேரூா் செயலா்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள், உள்ளாட்சி மன்ற நிா்வாகிகள், சிறப்பு அழைப்பாளா்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும்: தெற்கு மாவட்ட திமுக செயற்குழுவில் தீா்மானம்

கடையநல்லூரில் திமுக கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

இன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை
57 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

