வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனத்தில் திரிந்த 15 போ் போலீஸாா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
ஊரடங்கைத் தொடா்ந்து, நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேவையின்றி யாரும் வெளியில் வரக்கூடாது என்றும், இருசக்கர வாகனத்தில் சுற்றக் கூடாது என்றும் போலீஸாா் ஊா், ஊராக சென்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனா். எனினும், நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் செவ்வாய், புதன் ஆகிய 2 நாள்களில் இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 15 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
மேலும் அவா்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுக - அதிமுக இணைய வாய்ப்புள்ளதா? என்ன சொல்கிறார் கனிமொழி எம்.பி.?

கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
ரீல்ஸ் போடுவது யார்? இபிஎஸ் விமர்சனத்துக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்

கர்ரேகுட்டா மலையில் பெருமையுடன் பறக்கிறது மூவர்ணக் கொடி: அமித் ஷா
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்


