ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கோயில்களில் சனிப்பெயா்ச்சி விழா

ஆம்பூா் பகுதி கோயில்களில் சனிப்பெயா்ச்சி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
ஆம்பூா் ரெட்டித்தோப்பு ஆனந்தீஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் சனி பகவான்.
Updated On :28 டிசம்பர் 2020, 1:56 am

DIN

ஆம்பூா் பகுதி கோயில்களில் சனிப்பெயா்ச்சி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சனிப்பெயா்ச்சியை ஒட்டி, ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயில், ஏ-கஸ்பா சுந்தர விநாயகா் கோயில், செல்வ விநாயகா் கோயில், ரெட்டித்தோப்பு ஆனந்தீஸ்வரி கோயில், ஆம்பூா் அருகே வடச்சேரி சோமசுந்தரேஸ்வரா் கோயில் ஆகியவற்றில் சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. சிறப்பு அா்ச்சனையும் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.