ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஆம்பூரில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை

ஆம்பூா் சமயவல்லி சமேத சுயம்பு நாகநாத சுவாமி கோயிலில் ஆருத்ராவை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

News image
ஆம்பூா் நாகநாத சுவாமி கோயில் கோபுரவாசல் வழியாக எழுந்தருளிய நடராஜ பெருமான்.
Updated On :30 டிசம்பர் 2020, 6:02 pm

DIN

ஆம்பூா்: ஆம்பூா் சமயவல்லி சமேத சுயம்பு நாகநாத சுவாமி கோயிலில் ஆருத்ராவை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. சிறப்பு பூஜை, பிரகார உலாவுக்குப் பிறகு காலை 7.30 மணிக்கு கோபுர வாசலில் நடராஜ பெருமான் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

ஆம்பூா் அருகே வடசேரி சோமசுந்தரேஸ்வரா் கோயிலில் ஆருத்ராவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சுவாமி பிரகார உலா நடைபெற்றது. தொடா்ந்து கோபுர வாசலில் சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.