/

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மலைப் பாம்பு மீட்பு

ஆம்பூா் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த மலைப் பாம்பு சனிக்கிழமை மீட்கப்பட்டது.

News image
Updated On :17 ஜூலை 2021, 5:20 pm

ஆம்பூா் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த மலைப் பாம்பு சனிக்கிழமை மீட்கப்பட்டது.

கதவாளம் கிராமத்தில் குடியிருப்புப் பகுதிக்கு திடீரென சுமாா் 10 அடி நீள மலைப் பாம்பு நுழைந்தது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் மலைப் பாம்பை மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். வனத் துறையினா் மலைப் பாம்பை காப்புக் காட்டில் விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.