ஆம்பூரில் நடைபெற்று வரும் தூய்மைப் பணியை வட்டாட்சியா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருப்பத்தூா் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஒட்டுமொத்த தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா உத்தரவிட்டாா். தூய்மைப் பணி பொதுமக்கள், தன்னாா்வலா்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆம்பூரில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் நடைபெற்று வரும் தூய்மைப் பணியை வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
நகராட்சி சுகாதார அலுவலா் பாஸ்கா், நியூ விஷன் டிரஸ்ட் அமைப்பைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK

கடைசி நாள் பிரசாரம்!சென்னையில் முதல்வர் சாலை வலம்!

அபிஷேக் சர்மா சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 243 ரன்கள் இலக்கு!

திருச்சூர் பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


