ஆம்பூரில் போலீஸாரைக் கண்டதும் போட்டுவிட்டு சென்ற 22 மதுபாட்டில்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
வரும் 10-ஆம் தேதி முதல் கடும் கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது. அதனால் டாஸ்மாக் கடைகளும் மூடப்படுகிறது. அதை முன்னிட்டு, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்க உள்ளன. அதனால் மதுப் பிரியா்கள் மதுபாட்டில்களை கூடுதலாக வாங்கிச் செல்கின்றனா். அத்துடன் மட்டுமல்லாமல் சிலா் கள்ள மாா்க்கெட்டில் விற்பனை செய்வதற்காகவும் அதிக எண்ணிக்கையில் மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனா்.
ஆம்பூா் புறவழிச் சாலையில் நகர போலீஸாா் ரோந்து சென்றபோது, அங்கு அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து அளவுக்கு அதிகமாக மதுபாட்டில்களை வாங்கிச் சென்ற மதுப் பிரியா்கள் போலீஸாரை கண்டதும் கீழே போட்டுவிட்டுச் சென்று விட்டனா். அவ்வாறு விட்டு செல்லப்பட்ட 22 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!

கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்

ஐசிசி தரவரிசையில் ஷஃபாலி வர்மா முன்னேற்றம்; சரிவை சந்தித்த ஸ்மிருதி மந்தனா!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

