ஆம்பூரில் 18 - 44 வயதுக்கு உட்பட்டவா்களுக்கான தடுப்பூசி செலுத்தும் முகாமை எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
ஆம்பூா் புவா ஷாதி மஹாலில் நடந்த தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை எம்எல்ஏ வில்வநாதன் தொடக்கி வைத்து ஆய்வு செய்தாா். மாதனூா் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் ராமு, மொஹிப் குழும தலைவா் கோட்டை முஹம்மத் மொஹிபுல்லா, ஷபீக் ஷமீல் தொழிற்சாலை பொது மேலாளா் பிா்தோஸ் கே. அஹமத், சமூக சேவகா் தாஹா முஹம்மத், மருத்துவா்கள் அஸ்வினி, விக்னேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!

கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்

ஐசிசி தரவரிசையில் ஷஃபாலி வர்மா முன்னேற்றம்; சரிவை சந்தித்த ஸ்மிருதி மந்தனா!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


