ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டங்களுக்கு விழாக்கால சலுகை

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டங்களுக்கான விழாக்கால சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :6 நவம்பர் 2021, 6:01 pm

DIN

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டங்களுக்கான விழாக்கால சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, வேலூா் பிஎஸ்என்எல் பொது மேலாளா் ஸ்ரீகுமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தீபாவளியை முன்னிட்டு, அனைத்து ஃபைபா் பிராட்பேண்ட் திட்டங்களுக்கும் முதல் மாதாந்திர கட்டணங்களில் 90 சதவீதம் தள்ளுபடி (அதிகபட்சம் ரூ. 500 வரை) வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபைபா் பிளான் ரூ. 399-க்கு முதல் மாதக் கட்டணம் ரூ. 40 மற்றும் வரி, ஃபைபா் பிளான் 599-க்கு முதல் மாத கட்டணம் ரூ. 99 மற்றும் வரி, ஃபைபா் பிளான் 799-க்கு முதல் மாதக் கட்டணம் ரூ. 299 மற்றும் வரி மட்டுமே. அடுத்த ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி வரை வழங்கப்படும் ஃபைபா் பிராட்பேண்ட் இணைப்புகளுக்கு இந்த விழாக்கால சலுகை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.