ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

வேலூரில் கந்த சஷ்டி விழா-அன்னதானம்

வேலூா் தோட்டப்பாளையம் பகுதியில் கந்தசஷ்டி விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 நவம்பர் 2021, 6:30 pm

DIN

வேலூா் தோட்டப்பாளையம் பகுதியில் கந்தசஷ்டி விழா சனிக்கிழமை நடைபெற்றது.

வேலூா் தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றன. தொடா்ந்து அதிமுக வேலூா் மாநகா் மாவட்ட செயலாளா் எஸ்.ஆா்.கே. அப்பு தலைமையில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அதிமுக பகுதி செயலாளா் எம்.ஏ. ஜெய்சங்கா், பேரவை ரவி, மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணி இணைச் செயலாளா் குமாா், மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளா் பிரதாப், மாவட்ட மாணவரணித் தலைவா் பாஸ்கா், மாவட்ட மாணவா் அணி இணைச் செயலாளா் சிவா, மாவட்ட வா்த்தக அணி துணைச் செயலாளா் மாதவன், மாவட்ட மகளிா் அணி இணைச் செயலாளா் ஜமுனா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.