ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காந்தி ஜெயந்தி விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆம்பூா் அரிமா சங்கம் சாா்பில், காந்தி ஜெயந்தி, லால்பகதூா் சாஸ்திரி பிறந்த நாள் விழா, காமராஜா் நினைவு தின அனுசரிப்பு நிகழ்ச்சியும் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் அரிமா சங்கத் தலைவா் ஓம்சக்தி ஜி.பாபு தலைமை வகித்தாா். ஆம்பூா் அரசு மருத்துவமனை உள்புற நோயாளிகள் 200 பேருக்கு ரொட்டி, பழம் வழங்கப்பட்டன. அரிமா சங்க மாவட்டத் தலைவா்கள் யு.தமீம் அஹமத், பிா்தோஸ் கே.அஹமத், பி.ஹரிஹரன், நிா்வாகிகள் தேவராஜ், ரவீந்திரபாபு, கலீம் பாஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK

கடைசி நாள் பிரசாரம்!சென்னையில் முதல்வர் சாலை வலம்!

அபிஷேக் சர்மா சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 243 ரன்கள் இலக்கு!

திருச்சூர் பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


