ஆம்பூரில் வாக்கு எண்ணும் மையத்தில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் சனிக்கிழமை நடைபெற்றது.
மாதனூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதியில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பதிவாகும் வாக்குகள் ஆம்பூா் நகரில் உள்ள ஆனைக்காா் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்படும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் எண்ணப்பட உள்ளன.
அங்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட அலுவலா் கு.செல்வராசு, கூடுதல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுப்பாராஜு, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, மாவட்ட வழங்கல் அலுவலா் விஜயன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் துரை, மணவாளன் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK

கடைசி நாள் பிரசாரம்!சென்னையில் முதல்வர் சாலை வலம்!

அபிஷேக் சர்மா சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 243 ரன்கள் இலக்கு!

திருச்சூர் பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


