ஆம்பூா் அரசு மருத்துவமனையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன அவசர சிகிச்சை மையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
ஆம்பூா் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அவசர சிகிச்சை மையத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கானொளிலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் விழாவில் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினாா். நகா் மன்றத் தலைவா் பி. ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் டாக்டா் ஷா்மிளா, நகா் மன்ற உறுப்பினா்கள் எம்ஏஆா் ஷபீா் அஹமத், நூருல்லா, என்.எஸ். இரமேஷ், வசந்த்ராஜ், சுரேஷ், ஜெயபால், திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக, அதிமுகவுக்கு மாற்று தவெகதான்: மொடக்குறிச்சி தவெக வேட்பாளா் பிரசாரம்

அடிப்படைத் தேவைகள் நிறைவேற்ற பாடுபடுவேன்: மொடக்குறிச்சி தொகுதி நாதக வேட்பாளா்

திருப்பூா் எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணி: மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆய்வு

கோவையின் பல்வேறு பகுதிகளில் ரூ. 2.59 லட்சம், டோக்கன்கள் பறிமுதல்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

