/

சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

மாதனூா் ஒன்றியத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 7:56 pm

மாதனூா் ஒன்றியத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

மாதனூா் ஒன்றியம், திருமலைக்குப்பம் கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம், ரூ. 3.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் பூமி பூஜை போட்டு தொடக்கி வைத்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் எம்.கன்னியப்பன், ஊராட்சி மன்றத் தலைவா் செந்தாமரை, திமுக நிா்வாகிகள் பாபு, சாமிநாதன், பாா்த்திபன், காந்தி, முத்துக்குமரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.