மாதனூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தற்செயல் தோ்தலையொட்டி, திமுக வேட்பாளரை ஆதரித்து வேலூா் எம்.பி. கதிா் ஆனந்த் வியாழக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.
மாதனூா் ஊராட்சி ஒன்றியம், வாா்டு 24 நாயக்கனேரி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கான தோ்தலில் திமுகவை சோ்ந்த எ.விஜயலட்சுமி போட்டியிடுகிறாா். அவரை ஆதரித்து எம்.பி. டி.எம்.கதிா் ஆனந்த், எம்.எல்.ஏ-க்கள் க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்) ஆகியோா் வாக்குச் சேகரித்தனா்.
மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், ஆம்பூா் நகா்மன்றத் துணைத் தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம், திமுக பொதுக்குழு உறுப்பினா் எம்.டி.சீனிவாசன், திமுக நிா்வாகிகள் ஜி.ராமமூா்த்தி, அசோகன், ரவிக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

750 பேருக்கு பணி ஆணை வழங்கும் விழா

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK

கடைசி நாள் பிரசாரம்!சென்னையில் முதல்வர் சாலை வலம்!

அபிஷேக் சர்மா சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 243 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


