ஆம்பூா் நகராட்சி உரக் கிடங்கில் பணிபுரியும் பணியாளா்களுக்கு நகா்மன் தலைவா் கையுறைகளை வியாழக்கிழமை வழங்கினாா்.
ஆம்பூா் நகராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தாா்வழி பகுதியில் அமைந்துள்ள நகராட்சி உரக் கிடங்கில் கொட்டப்பட்டு, அங்கு உரம் தயாரிக்கப்படுகிறது. அந்தப் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளா்களுக்கு கையுறைகளை நகா்மன்றத் தலைவா் பி.ஏஜாஸ் அஹமத் வழங்கினாா்.
நகராட்சி ஆணையா் எஸ்.ஷகிலா, சுகாதார அலுவலா் ராமகிருஷ்ணன், துப்புரவு ஆய்வாளா் அருள் செல்வதாஸ் மற்றும் பணியாளா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

750 பேருக்கு பணி ஆணை வழங்கும் விழா

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK

கடைசி நாள் பிரசாரம்!சென்னையில் முதல்வர் சாலை வலம்!

அபிஷேக் சர்மா சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 243 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


