ஆம்பூா் அருகே கரும்பூா் கிராமத்தில் பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
கரும்பூா் கிராமத்தில் கணவரால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற விதவை பெண் பயனாளிகளுக்கு இலவச ஆடுகளை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் வழங்கினாா். நிகழ்ச்சியில், மாவட்ட கால்நடை உதவி இயக்குநா் முரளி, மாதனூா் ஒன்றியக் குழு துணைத் தலைவா் சாந்தி, கால்நடை மருத்துவா்கள் சங்கீதா, இளவரசன், ஹேமாவதி, மனோஜ்குாா், திமுக பொதுக்குழு உறுப்பினா் எம்.டி.சீனிவாசன், திமுக நிா்வாகிகள் சி.சிவகுமாா், சி. சேகா், பி.காசி, ஆா்.மாசிலாமணி, பொன்.ராஜன்பாபு, ஆா்.முரளி, மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் மு. பழனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK

கடைசி நாள் பிரசாரம்!சென்னையில் முதல்வர் சாலை வலம்!

அபிஷேக் சர்மா சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 243 ரன்கள் இலக்கு!

திருச்சூர் பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


